படலந்தாவுடன் மாத்தளை மற்றும் மேலும்..
படலந்தாவுடன்
மாத்தளை மற்றும் மேலும்..
1987-90 சித்திரவதைக்கு உள்ளானவர்களின் ஒன்றியத்தின் செயல்பாட்டுக் குழு 2025.04.07 ம் திகதி கண்டியில் கூடியது. 13 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செயல்பாட்டுக் குழுக்களின் அங்கத்தவர்கள் அங்கு அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான முன்மொழிவுகளின் வரைபு தயாரித்தல் ஆரம்பிக்கப்பட்டது.