படலந்த ரணில் – மாத்தளை கோத்தாபய
படலந்த ரணில் - மாத்தளை கோத்தாபய
"எங்கே குற்றச்சாட்டுகள் உள்ளன ?"
பட்டலந்தா அறிக்கையைக் காட்டியபோது ரணில் வாயை மூடிக்கொண்டார்.
"மாத்தளை படுகொலை செய்தது கோத்தாபய, அரசாங்கத்திடம் நாங்கள் கூறுவது பாதிக்கப்பட்ட எங்களுக்கு பலமாக இருங்கள். எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன, நாம் அவற்றை தருவதற்கு தயார்"
பிரிட்டோ பிரனாந்து