இலங்கையில் வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்களின் நீதி மறுக்கப்பட்டது
வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை கொண்டாட உலகன் தயாராகி வரும் நிலையில் இலங்கையில் நீதி என்பது முன்பைவிட வெகுதொலைவில் உள்ளது. பல ஆண்டுகளாக பதில்களுக்கு அழைப்புக்கள் இருந்த போதும் காணாமல்போனவர்களின் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்வதிலிருந்தும், பொறுப்புக்கூறுவதிலருந்தும் அரசாங்கம் தவிர்ந்துள்ளது.
https://www.hrw.org/news/2021/08/25/families-sri-lankas-forcibly-disappeared-denied-justice