மைனா சுனுவரின் 21 வது நினைவேந்தலுக்காக.
மைனா சுனுவரின் 21 வது நினைவேந்தலுக்காக.
காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியம் இந்தக் குறிப்பை பதிவிடுவது மைனா சுனுவரை நினைவு கூர்ந்தாகும். நேபாளத்தில் கொல்லப்பட்ட அனைத்து குழந்தைகளுக்காக.
நேபாளத்தின் உள்நாட்டு ஆயுத மோதலில் இராணுவ அதிகாரிகளால் கொல்லப்பட்டபோது அவருக்கு 15 வயது. அவர் படுகொலை செய்யப்பட்டது
காவ்ரே மாவட்டத்தில், பஞ்சாகலில் உள்ள பகவதி மேல்நிலைப் பாடசாலையில். அவரை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது மனித உரிமைகள் தொடர்பான நேபாள
ஆலோசனை சங்கமாகும்.
பஞ்சிகால் மாநகர சபையின் நகரபிதா மஹேஷ் கரேல் அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.