காணாமல் போன காதலர்கள், காதலிகள்..
காணாமல் போன காதலர்கள், காதலிகள்..
பெப்ரவரி 14 காதலர் தினம் எனக்கும் இருந்தார்கள் காதலர்கள். ஆனாலும் இன்று நாம் இருப்பது கணவரை இழந்த மனைவியர், பிள்ளைகளை இழந்த தாய்மார்களாக. எமது காதல் காணாமல் ஆக்கப்பட்டது.
இந்த காதலர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் "அன்னையர்களின் முன்னணி" க்காக வியர்வை கண்ணீர் வடித்த, ஆனாலும் ஒரு நாளும் நீதி நிலைநாட்டப்படாத மனோராணி எனும் அன்பானவர் உயிரை விட்டுப் பிரிந்த தினமாகும்.
மனோராணி சகோதரியே உங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் எமது அன்பு