FoD யால் புலமைபரிசில்..
FoD யால் புலமைபரிசில்..
காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதன் இரண்டாவது குழுவுக்கு வழங்கும் நிகழ்வு சமீபத்தில் இடம்பெற்றது.
மாதாந்தம் இந்த கொடுப்பனவு கிடைக்கப் பெறுவதுடன் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்காக அவர்களின் பெற்றார்கள் முன்னெடுத்துச் செல்லும் நீதிக்கான போராட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் பாரிய பொருளாதார நெருக்கடியில் தவிக்கும், அவர்களின் குடும்பங்களில் கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தடைகளின்றி நடத்திச் செல்வதற்காக கைகொடுக்கும் வகையில் இந்த புலமைபரிசில் நிகழ்ச்சித் திட்டம் காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியம் மூலம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.