வலுக்கட்டாயமாக்கப்பட்டு காணாமலாக்கப்படுதல் இனிமேல் இல்லை.
By: " காணாமலாக்கப்பட்டோருக்கான குடும்ப ஒன்றியம் "1988 மற்றும் 1989 காலப்பகுதிகளிலிருந்து இலங்கையில் பாரியளவிலான மனித காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகி வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தனர். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தற்போது பலவந்தமாக காணாமலாக்கப்படுவதை தடுக்க முன்வந்துள்ளனர்.