இன்னும் 7 சிறுவர் எலும்புக் கூடுகளுடன் பால் போத்தலும் தோன்றின..
இன்னும் 7 சிறுவர் எலும்புக் கூடுகளுடன் பால் போத்தலும் தோன்றின..
செம்மணி மனித புதை குழி யின் இரண்டாம் கட்ட அகழ்வாராச்சி நடவடிக்கைகள் இடம்பெறும் வேளையில்
2025.07.20 திகதி மேலும் 8 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டன, அதில் 6 அல்லது 7 சிறு பிள்ளைகளின் எலும்புக் கூடுகள் என தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் குழந்தைகளுக்காக பயண்படுத்தும் பால் போத்தல் ஒன்றும் அவற்றுடன் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில்,
⛔ இது வரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை: 80
⛔ வெளியே எடுத்துள்ள எண்ணிக்கை: 65