இங்கே புதைந்து உள்ளது உங்களதும் எனதும் சகோதர சகோதரிகள் இல்லையா?
இங்கே புதைந்து உள்ளது உங்களதும் எனதும் சகோதர சகோதரிகள் இல்லையா?
நாம் வடக்கில் இருந்தாலும், நாம் தெற்கில் இருந்தாலும், மரணிப்பதும், கொல்லப்படுவதும், புதைக்கப்படுவதும் மனித நேயத்தின் உண்மை என்றால் அது தொடர்பாக மனித நேயத்தின் பெயரில் நாமே முன்னே வர வேண்டியது அவசியம்!
மனித நேயத்தை பாதுகாப்பதற்காக நீங்களும் மாலை 2 மணிக்கு கொழுப்பு கோட்டை புகையிரத நிலையம் முன்னால் வாருங்கள்.
செம்மனி மனித படுகொலைக்கு எதிராக எழுந்து நிற்போம்!