ஜூன் 01 அன்று, அதாவது, 14 ஆண்டுகள் முன்பு, சுதந்திர வர்த்தக வலயம் ஊழியர் சேமலாபநிதி கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் ரோஷேன் ஷானக் வெடிவைத்து படுகொலை செய்யப்பட்டார்.
ஜூன் 01 அன்று, அதாவது, 14 ஆண்டுகள் முன்பு, சுதந்திர வர்த்தக வலயம் ஊழியர் சேமலாபநிதி கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் ரோஷேன் ஷானக் வெடிவைத்து படுகொலை செய்யப்பட்டார்.
மேலும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்படுத்தப்பட்டன.
கர்ப்பினித் தாய்மார்கள் தமது பிறக்காத குழந்தைகளை இழந்தனர்.
இளைஞர்கள் தமது ஆண் உறுப்பு, இரு கால்கள் இழக்க செய்யப்பட்டன.
ஒரு கொலை நிகழ்ந்தது.
ஆனால் கொலைக்காரன் இல்லை.
குற்றச்செயல் நடந்தது, ஆனால் குற்றவாளிகள் இல்லை.
இன்று நீதியை தேடிச் செல்வதை சமூகம் கைவிட்டுள்ளது.
மனச்சாட்சி உள்ள மக்களுக்கு இதனை மறக்க முடியுமா??
தொழிலாளிகள் எங்கே?
பிரஜைகள் எங்கே?
சிவில் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்கள் எங்கே?
சமூக மனச்சாட்சி எங்கே?