இது பக் மாதம், 71 பக் மாதம், 87,88,89 பக் மாதம், இருபத்தேழு ஆண்டுகால இனவாத யுத்தத்தின் பக் மாதங்கள், இந்த சகல பக் மாதமும் எமது மக்கள் எத்தனை பேர்கள் குற்றவியல் அரசால் பறித்தெடுக்கப்பட்டனர்.
இது பக் மாதம், 71 பக் மாதம்,
87,88,89 பக் மாதம், இருபத்தேழு ஆண்டுகால இனவாத யுத்தத்தின் பக் மாதங்கள், இந்த சகல பக் மாதமும் எமது மக்கள் எத்தனை பேர்கள் குற்றவியல் அரசால் பறித்தெடுக்கப்பட்டனர்.
இந்த பக் மஹா நினைவேந்தலில் நாங்கள் அந்த சகல அம்சங்களும், விஷேடம்சங்களும் நாம் கோரும் நீதிக்கான சமூக அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காகும்.
சிறந்த அறிவிப்பாளர் / பேச்சாளர் தெரிவு
1. எமது மனித உரிமைகள்
2.இந்திய பெருங்கடலின் முத்தில் 23 மனிதப் புதை குழிகள்.
3. 88/89 வன்முறை காலப்பகுதியில் எமது நாடு
4.காணாமல் ஆக்கப்படுவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயலாகும்.
5. 35 வது நினைவேந்தல் ரத்தொழுகமயில்.
6.மீண்டும் நிகழ இடமளிக்காமல் இருப்போம்.
7.காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூறும் நாள் அக்டோபர் 27.
8.நம் நாட்டின் சட்டம் எங்கே?
9.காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம்.
10. வடக்கு/தெற்கு/கிழக்கு சகல தாயினதும் கண்ணீர் ஒன்றுதான்.
2025.04.24 நாள் முழுவதும்..