செம்மணி அகழ்வுபணிக்கு என்ன நடக்கின்றது..?
செம்மணி அகழ்வுபணிக்கு என்ன நடக்கின்றது..?
4 கட்டங்கள் முடிவுற்றன, அடையாளம் காணப்பட்ட 147ல் 141பேரின் எலும்புக்கூடுகள் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது அகழ்ந்தெடுக்கப்பட்டு விட்டன.
கடந்த ஆகஸ்ட் 6ம் திகதி அங்கு அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது அந்த வளவில் மேலும் எலும்புக்கூடுகள் இருக்கின்றதா என ஸ்கேன் இயந்திரம் மூலம் பரிசோதித்து நீதிமன்றத்திற்கு விஞ்ஞான பூர்வ தகவல்களின் அறிக்கையை சமர்பிப்பதற்காகும். தற்போது அந்த ஸ்கேன் செய்த பகுதிகளின் அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் 5ம் கட்டத்தின் அகழ்வுப் பணியின் நடவடிக்கை 2025 ஆகஸ்ட் 22ம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.