National June 19, 2025

இளைஞன் ஒருவனை கைது செய்து, தாக்குதல் நடாத்தி, கொடூரமாக மற்றும் மனிதன் தன்மை அற்ற முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தியது தொடர்பாக குற்றவாளியாக காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் அந்த இளைஞனுக்கு நஷ்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த இளைஞனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை 2019 ம் ஆண்டு தாக்கல் செய்தது ஊர்கஸ் மங்ஹந்தி பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி ஆகிய பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராகவாகும். இந்த மனு மீதி தீர்ப்பை வழங்கி சித்திரவதைக்கு உள்ளான குறித்த இளைஞனுக்கு தலா 10 இலட்சம் ரூபா மற்றும் வழக்குச் செலவையும் செலுத்துமாறும், 6 மாத காலத்திற்குள் அத் தொகையை செலுத்தி முடிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் கட்டளை இடப்பட்டது.

Share

இளைஞன் ஒருவனை கைது செய்து, தாக்குதல் நடாத்தி, கொடூரமாக மற்றும் மனிதன் தன்மை அற்ற முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தியது தொடர்பாக குற்றவாளியாக காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் அந்த இளைஞனுக்கு நஷ்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்த இளைஞனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை 2019 ம் ஆண்டு தாக்கல் செய்தது ஊர்கஸ் மங்ஹந்தி பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி ஆகிய பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராகவாகும்.

இந்த மனு மீதி தீர்ப்பை வழங்கி சித்திரவதைக்கு உள்ளான குறித்த இளைஞனுக்கு தலா 10 இலட்சம் ரூபா மற்றும் வழக்குச் செலவையும் செலுத்துமாறும், 6 மாத காலத்திற்குள் அத் தொகையை செலுத்தி முடிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் கட்டளை இடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *