අරගලයට ගහපු අය අතරේ විශේෂ පුද්ගලයින් දෙදෙනෙක්; ඉන් එක් අයෙක් දේශබන්දු
2022 මැයි 09 ගාලුමෝදර ජනාධිපති ලේකම් කාර්යාලය අසල ගෝටාගෝ ගම යන අන්වර්ථ නාමෙන් හදුන්වනු ලැබූ ස්ථානයේ සාමකාමී අරගලයේ නිරතව සිටි පිරිසට පහර දී දේපළ හාණිකිරීම සම්බන්ධයෙන් අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ සී 140/22 එම්.සී දරණ විමර්ෂණය.
අරගලයට පහරදීමේ චෝදනාව මත අත්අඩංගුවට ගෙන රක්ෂිත බන්ධනාගාර ගතකර සිටින දේශබන්දු තෙන්නකෝන් එදා ශ්රී ලංකා පොදුජන පෙරමුණේ පා.මේ සනත් නිශාන්ත සහ මැරවරයන් සමග ගාලුමෝදර අරගල බිමට කඩාවැදී, සාමකාමී අරගලකරුවන්ට පහර දුන්නා, දේපළ විනාශ කළා.
ඒ අතර අතුරුදහන් පවුල් එකතුවේ මවුවරුන් සිටි හට් එක කඩා බිදදමා ස්මාරක අනුරුවද විනාශ කළා. එහිදී දේශබන්දු තෙන්නකෝන් ක්රියාකළ ආකාරය ගැන අප සතු තොරතුරු සහ නිරීක්ෂණ සාක්ෂි වශයෙන් අපරාද පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව වෙත ලබා දුන්නා.
அரகலய போராட்டத்தை தாக்கியவர்களில் விசேட நபர்கள் இருவர்; அவர்களில் ஒருவர் தேசபந்து..
2022 மே 09 காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு அருகில் கோத்தா கோ ஹோம் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இடத்தில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரை தாக்கி உடமைகளுக்கு சேதம் விழைவித்தது தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் சீ140/22 எம்.சீ. எனும் விசாரணை.
போராட்டத்தை தாக்கிய குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் அன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் காடையர் கும்பலுடன் காலிமுகத்திடல் போராட்டக் களத்திற்குள் புகுந்து அமைதியான போராட்டக்காரர்களை தாக்கினார்கள், உடமைகளை சேதப்படுத்தினார்கள்.
இதற்கிடையில், காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியத்தின் தாய்மார்கள் இருந்த கூடாரத்தை உடைத்து நொருக்கி நினைவுச் சின்னத்தின் மாதிரியை சேதப்படுத்தினர். அங்கு தேசபந்து தென்னக்கோன் செயல்பட்ட முறை பற்றி எம்மிடம் உள்ள தகவல்கள் மற்றும் கண்காணிப்பு சாட்சிகளை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு பெற்றுக் கொடுத்தோம்.